பெரியாரைத் துணைக்கோடல் [வள்ளுவ கீதை]
Home | Articles

பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் தன்னின் மூத்தோர் திறன் அறிந்து செயல்படுதல் சிறந்தது என்பதை வள்ளுர் அறிவுறுத்துகிறார். இதே கருத்தை பகவத் கீதையும் யாவம் ஞாத்வா கிருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி: என்று துவங்கும் நான்காம் அத்யாயமாகியா, ஞான கார்ம சன்யாச யோகத்தில் எடுத்துறைப்பதை அறிந்து இன்புறலாம். அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல் திரு. மு.வரதராசனார்:- அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையாவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். பரிமேலழகர்:- அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் ஆறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.) evaṁ jñātvā kṛtaṁ karma pūrvair api mumukṣubhiḥ kuru karmai 'va tasmāt tvaṁ pūrvaiḥ purvataraṁ kṛtam — bg.4.15 Śrīmad Śaṅkarācārya:- evam iti — evaṁ jñātvā kṛtaṁ karma pūrvairapy atikrāntair mumukṣubhiḥ — kuru tena karmaiva tvaṁ na tūṣṇīmāsanaṁ nāpi saṁnyāsaḥ kartavyas tasmāt tvaṁ purvairpy anuṣṭhitatvāt, yady-anātmajñastvaṁ tadā ātma śuddhayarthaṁ, tatvavid cet loka saṁgrahārte, pūrvair janakādibhiḥ pūrvataraṁ kṛtaṁ na adhunā tanaṁ kṛtaṁ nirvartitam — 15 — Translation on Śrīmad Śaṅkarācārya's bhāṣyam by Dr. A.G. Krishna Warrier: "Knowing thus was work done even by the ancients, who have passed away and who sought liberation. Therefore do only work. Don't sit inactive; neither renounce. So, since even the ancients worked, work for mind's purification if your are ignorant of the Self; but if you know the Truth, work for the world's well-being, as was done by the ancients such as Janaka in excellent style." Reference:- Śrīmad Bhagavad Gītā Bhāṣyam of Śrī Sañkarācārya; Translation by Dr. A.G.Krishnan Warrier, Ramkrishna Math publication p146-147. There is an inscription in Cambodia on one Śiva Soma. He is said to have adored elders who were both "elders in Age and Learning", vidyayā vayasā vriddhan .. iddha buddhim avāpa yaḥ.

Home | Articles