Eka Sūrya The One Sun
Home | Articles

asau ādityaḥ brahma Bhagavad Gītā 13.33 यता प्रकाशयात्येकः कृत्स्नं लोकम् इमं रविः । क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥ yathā prakāśayaty ekaḥ kṛtsnaṁ lokam imam raviḥ . kṣetraṁ kṣetrī tathā kṛtsnaṁ prakāśayati bhārata .. S. Radhakrishnan:- As the one Sun illumines this whole world, so does the Lord of the field illumine this entire field, O Bhārata (Arjuna). —bg.13.33 The knower of the field illumines the whole field, the entire world of becoming. Śrī Śaṅkara:- yatha iti — yathā prakāśayati avabhāsayati ekaḥ kṛtsnaṁ lokam imaṁ raviḥ savitā ādityaḥ, tathā tadvan avyakta-mahā-bhūtādiḥ dhṛtyaṁtaṁ kṣetram ekaḥ san prakāśayati — kaḥ? kṣetrī paramātmā ityarthaḥ — ravi dṛṣṭāntaḥ atra ātmanaḥ ubhayārthoऽpi bhavati ravivat sarva kṣetreṣu eka ātmā alepakaśca iti —bg.13.33 A beautiful Tamiḻ translation of Bhagavad Gītā by Śrī Bhaṭṭar was published 150 years ago. The translation for the Verse 33 of Chapter 13. இரவிதா னொருவனேயாய் நின்றிந்த வுலகத்தெங்கும் விரவிய விருளை நீக்கி விளக்கு மாறுபோலத் தரவியா வருமுன்னில்லாச் சராசர வுடம்புதோறும் பரவியா னுரைத்தமாயோ னொருவனே பரந்துநிற்பான். (௩0) இ-ள், இரவி = சூரியனானவன் — தான் ஒருவனே ஆய் நின்று = தானொருவனேயாகிநின்று — இந்த உலகத்து எங்கும் = இவ்வுலகில் (உருவமுடைய தேகமுதலிய) சர்வவஸ்துக்களிலும் — விரவிய விருளை நீக்கி = பொருந்திய அந்தகாரத்தையகற்றி — விளக்கும்ஆறு போல = (அவைகளைப்) பிரகாசிப்பிக்குந்தன்மைபோல — தர யாவரும் முன்ன இல்லா = (தம்மை) யுண்டாக்குதற்கு யாவரொருவரையும் முன்னேயுடையராகப்பெறாத — சர அசர உடம்பு தோறும் = நடப்பன நிற்பனவான சரீரங்கடோறும் — பரவி யான் உரைத்த = புகழ்ந்து யான் முன்னருளிச்செய்த — மாயோன் ஒருவனே = க்ஷேத்திரக்ஞனான ஆன்மா வொருவனே — பரந்து நிற்பான் = வியாபித்து அவைகளைப்பிர காசிப்பித்துநிற்பன். — எ - று, இங்ஙனங்கூறியவாற்றால், பகவான் இவ்வநுமானஞ் சூசிப்பித்தனர்; அவ்வநுமானமாமாறு; க்ஷேத்திரக்ஞனான ஆன்மா க்ஷேத்திரத்தின் தர்மங்களோடு சம்பந்தப்படான்; அப்படியே க்ஷேத்திரத்தின் பேதத்தால் பேதத்தையுமடையான், அந்த க்ஷேத்திரங்களின் பிரகாசகமாவதால்; யாதொன்று யாதொருவஸ்துவின் பிரகாசகமாமோ அது அந்தப்பிரகாசிய வஸ்துக்களின் தர்மங்களோடு சம்பந்தப்படமாட்டாது; அப்படியே அந்தப்பிரகாசிய வஸ்துக்களின் பேதத்தால் பேதத்தையு மடையமாட்டாது; சூரியன் போல என்க. [ஸ்ரீ-பகவான் இவ்வத்தியாய அர்த்தத்தைப் பலத்தோர் .... உபசம்மாரஞ் செய்கின்றார்.]

Home | Articles