இன்னா செய்யாமை [வள்ளுவ கீதை]
Home | Articles

இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவ பெருந்தகையின் குறள் தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ மன் உயிர்க்கு இன்னா செயல்; தன்னுயிர்க்கு இன்னாமை அறிவான், பிற உயிர்கு இன்னா செய்கிலன், செய்யவும் தாக; என்ற உட்கருத்தோடு அமைந்த அருமையான குறள், படித்தறிந்து, அனுபவிக்கதக்க ஒன்றாகும். தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ மன் உயிர்க்கு இன்னா செயல் பரிமேலழகர்:- தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன் - மன் உயிர்க்கு இன்னா செயல்என்கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தால்[ன்]? (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின், 'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருந்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்று கூரினார். இவை மூன்று பாட்டனும் பொதுவகையான் விலக்கப்பட்டது.) திரு. மு.வரதராசனார்:- தன் உயிர்கட்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன் அத் துன்பத்தை மற்ற உயிர்க்குச் செய்தல் என்ன காரணத்தாலோ? இந்த கருத்தயே பகவத் கீதையும், தியான யோகம் என்னும் யோகத்தில் மிக அழகாக அறிவுறுத்துகிறது. அந்த ஸ்லோகத்திற்கு ஸர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் உரையின் மூலமாகவும், ஸ்ரீமத். சங்கராசார்யாரின் பாஷ்யத்தின் மூலமாகவும் அறிந்துத் தெளியலாம். ātmaupamyena sarvatra samaṁ paśyati yo 'rjuna sukham vā yadi vā duḥkhaṁ sa yogi paramo mataḥ — bg.6.32 S.Radhakrishnan:- He, O Arjuna, who sees with equality everything, in the image of his own self, whether in pleasure or in pain, he is considered a perfect yogi. Ātma-aupamya means equality of others with oneself. Even as he desires good to himself, he desires good to all. He embraces all things in God, leads men to divine life and acts in the world with the power of Spirit and in that luminous consciousness. He harms no creature as, in the words of Śaṅkara. , "he sees that whatever is pleasant to himself is pleasant to all creatures, and that whatever is painful to himself is painful to all beings." He does not any more shrink from pleasure and pain. As he sees God in the world, he fears nothing but embraces all in the equality of the vision of the Self. Śrīmad Śaṅkarācārya:- ātmaupamyena iti — ātmaupamyena ātmā svayameva upamīyate anyā iti upamā, tasyā upamāya bhāvaḥ aupamyaṁ tena ātmaupamyena, sarvatra sarva-bhūteṣu samaṁ tulyaṁ paśyati yaḥ arjuna, sa ca kiṁ samaṁ paśyati iti ucyate – yathā mama sukham-iṣṭaṁ tathā sarva-prāṇināṁ sukham-anukūlam — vā-śabdaścārthe — yadi vā yacca dukhaṁ mama pratikūlaṁ-aniṣṭaṁ yathā tathā sarvaprāṇināṁ duḥkhaṁ-aniṣṭaṁ pratikūlam-ityevam-ātmaupamyena, sukha-duḥkhe anukūla-pratikūle tulyatayā sarva-bhūteṣu samaṁ paśayti, na kasyacit-pratikūlām-ācarati, ahiṁsaka ity-arthaḥ — ya evam-ahiṁsakaḥ samyag-darśana-niṣṭhaḥ sa yogi parama utkṛṣṭo matoऽbhipretaḥ sarva-yogināṁ madhye — 32 — etasya yathoktasya samyag-darśana-lakṣaṇasya yogasya duḥkha-saṁpādyatāmālakṣya śuśrūṣu-dhruvaṁ tat prāptyupāyaṁ arjuna ucyate ––

Home | Articles